17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை காஞ்சிரங்குடியில் தீ விபத்து, வீடு எரிந்து நாசம்..

கீழக்கரை காஞ்சிரங்குடியில் தீ விபத்து, வீடு எரிந்து நாசம்..

எழுதியவர்: ஆசிரியர் August 9, 2017, 5:26 pm

கீழக்கரை காஞ்சிரங்குடியில் உள்ள யாதவர் தெருவில் பால்சாமி, ராஜா ஆகியோர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இன்று காலை 11.00 மணியளவில் சமயல் செய்து கொண்டிருந்த பொழுது சமயல் அறையில் இருந்து வந்த தீயினால் இரண்டு வீடுகளின் தீப்பற்றி எரிந்து தீக்கரையாகி விட்டது. இச்சம்பவம் அறிந்து ஏர்வாடி தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து மேற்கொண்டு தீ பரவாமல் தடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து கீழக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!