17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூரில் அதிமுக., உதவி

முதுகுளத்தூரில் அதிமுக., உதவி

எழுதியவர்: mohan May 23, 2020, 2:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் புதுப்பட்டினம், சுவாத்தான் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அதிமுக., மகளிர் அணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி வழங்கினார்.முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவரும், ஒன்றிய கழக செயலருமான ஆர்.தர்மர் உள்ளிட்ட அதிமுக., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!