17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சொரக்கால்பேட்டையில் ஏழைகளுக்கு மதிய உணவு விஏஓ வழங்கல்

சொரக்கால்பேட்டையில் ஏழைகளுக்கு மதிய உணவு விஏஓ வழங்கல்

எழுதியவர்: mohan May 23, 2020, 1:58 pm

வேலூர் அடுத்த காட்பாடி வண்றந்தாங்கல் மதுரா சொரக்கால்பேட்டை பகுதியில் உள்ள ஏழைகளுக்கு சேனூர் கிராம நிர்வாக அலுவலர் திலீப் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு ஆதியோர் மதிய உணவை வழங்கினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!