17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலவை தாலுக்காவில் ஒருவருக்கு கொரோனா தொற்று

கலவை தாலுக்காவில் ஒருவருக்கு கொரோனா தொற்று

எழுதியவர்: mohan May 23, 2020, 9:21 am

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கலவை தாசில்தார் ரவி தெரிவித்தார்.அல்லாளச்சேரியில் உள்ள அந்த நபர் சென்னை ஓரகடம் நோக்கியாகம்பெனியில் பணிபுரிந்து உள்ளார் இவர் குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தொற்று நபர் வாலாஜா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!