18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..

வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக நோன்பு பெருநாள் பொருட்கள் வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2020, 8:06 pm

“தேவையுடையோரை தேவையில்லாதவர்களாக்குங்கள்” எனும் நபி மொழிக்கு ஏற்ப வருடம் தோறும் வடக்கு தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக பல நூறு குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் உதவிகள் செய்வது வழக்கம்.

அதே போல் இந்த வருடமும் 400 குடும்பங்கள் கண்டறியப்பட்டு இந்த வருடமும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதம் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!