18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் துறை சார்பில் உதவி

காவல் துறை சார்பில் உதவி

எழுதியவர்: mohan May 22, 2020, 6:16 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன். உத்தரவு படி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரக மேலகுயில்குடி கிராமத்தில் வசிக்கும் கண் பார்வையற்றவர்கள் 10 பேர் மற்றும் ஏழை எளிய மக்கள் 30 பேர் என 40 நபர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை NP கோட்டை காவல் ஆய்வாளர் ராம நாராயணன் சார்பு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் My friends Trust உறுப்பினர்கள் ஆகியோர் சேர்ந்து வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!