17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோடை உழவு குறித்து விவசாயிகளுடன் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கலந்துரையாடல்…

கோடை உழவு குறித்து விவசாயிகளுடன் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் கலந்துரையாடல்…

எழுதியவர்: ஆசிரியர் May 22, 2020, 4:28 pm
ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுடன் கோடைஉழவு செய்வது குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி 21.05.2020 நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விவசாயிகளின் கேள்விகளுக்கு இராமநாதபுரம் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பாலசுப்பிரமணியன், இராம்குமார் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரிலையன்ஸ் நிறுவன மாவட்ட மேலாளர் ஸ்ரீ.கிருபா, இராமு மற்றும் மக்கள்பாதையின் தினேஷ் உட்பட 50ற்கும் மேற்ப்பட் விவசாயிகள் பங்குபெற்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!