17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பனில் 5டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது..

பாம்பனில் 5டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் August 8, 2017, 5:29 pm

இராமேஸ்வரம் அருகில் உள்ள பாம்பன் கடற்கரையில் 5 டன் எடையுள்ள திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதைக் கண்ட மீனவர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர் ஒதுங்கிய திமிங்லத்தை பரிசோதனை செய்து மேற்கொண்ட விபரங்களை விசாரித்து வருகின்றனர்.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!