18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் முகம் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்….

கீழக்கரையில் முகம் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்….

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2020, 4:19 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளியில் வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் அணியாதவர்களுக்கு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் முகக் கவசம் (மாஸ்க்) அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதில் கீழக்கரை DAP முருகேசன் மற்றும் கீழக்கரை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், தலைமை காவலர் இளமுருகன், நகராட்சி சார்பில் SI பூபதி, துப்பரவு மேற்பார்வையாளர் சக்தி, ஹாஜா, ஜெயபிரகாஷ், பாலா,ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!