தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொதுச்செயலர் எம்.சிவாஜி
தலைமையில் 50 பேர் கலந்து கொண்டனர்.சமூக இடைவெளியுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பேரிடர் கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொதுச்செயலர் எம்.சிவாஜி தலைமையில் 50 பேர் கலந்து கொண்டனர்.சமூக இடைவெளியுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பேரிடர் கால நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ராமநாதபுரத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan May 21, 2020, 4:01 pm




You must be logged in to post a comment.