18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செட்டியபட்டி-வடமாநில தொழிலாளர்கள் திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள்

செட்டியபட்டி-வடமாநில தொழிலாளர்கள் திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள்

எழுதியவர்: mohan May 21, 2020, 11:56 am

உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை.ரவிக்குமார்.ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்நிகழ்ச்சியை செட்டியபட்டி கிளை செயலாளர் .மகேந்திரன் தயார் செய்திருந்தார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!