17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா ரத்து!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழா ரத்து!

எழுதியவர்: mohan May 21, 2020, 10:49 am

 திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழா ரத்து திருப்பரங்குன்றம் , உற்சவ விழா வரும் மே திருப்பரங்குன்றத்தில் இந்த 26 ம் தேதி காப்புகட்டுதலுடன்இந்த ஆண்டு வைகாசி துவங்குகிறது . ஜூன் 5 ம் தேதி வைகாசி விசாகம்  திருவிழா நடைபெறுகிறது .  எனகோயில் நிர்வாகம்.அறிவித்துள்ளது. இந்நிலையில்  இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா  ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!