17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலாடி அருகே கிணற்றில் தவறி குதித்த மாற்றுத் திறன் இளம்பெண் பலி..

கடலாடி அருகே கிணற்றில் தவறி குதித்த மாற்றுத் திறன் இளம்பெண் பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2020, 10:42 pm

இராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி விவிஆர் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகள் அனிதா, 19.  மாற்றுத்திறனாளியான இவர், கடலாடி அருகே பாப்பாகுளத்தில் தங்கி பனைத்தொழில் செய்து வந்த இவர் இன்றிரவு கிணற்றில் குதித்த உயிரிழந்தார்.

அனிதாவின் உடலை  சாயல்குடி தீயணைப்பு மீட்பு படையினர்  மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்கு அனிதா உடலை, கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!