மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்.ஹச்.வி. டிரஸ்ட் சார்பில் அதன் நிறுவனர் முனைவர் மா.ரஜினி சார்பில் 5 கிலோ அரிசி 5 கிலோ காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மயிலாடுதுறை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி வழங்கினார்.இதில் ஆர்.ஹச்.வி.நிறுவனர் முனைவர் மா.ரஜினி.ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயசுதா ராபர்ட், ஒன்றியக் குழு உறுப்பினர் மோகன், திமுக ஒன்றிய பிரதிநிதி பாபு, கிளை செயலாளர் கோபு, அருள்தாஸ், ஆர்.ஹச்.விமேலாளர் கார்த்திகேயன் ஊராட்சி செயலர் சரவணன் சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் ஊராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்.ஹச்.வி.டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகள்
எழுதியவர்: mohan May 20, 2020, 7:44 pm




You must be logged in to post a comment.