17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொறையார் பகுதி ஏழை,எளிய மக்களுக்கு நிவாரண உதவி

பொறையார் பகுதி ஏழை,எளிய மக்களுக்கு நிவாரண உதவி

எழுதியவர்: mohan May 20, 2020, 7:40 pm

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உட்பட்ட, பொறையார் சர்ச் தெரு, கடுதாசிப்பட்டறை, அண்ணா காலணி, தஞ்சாவூரான்மேடு, ஒழுமைமங்கலம், சோனவன் தோட்டம், இச்சிலடி, தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 750 ஏழை,எளிய குடும்பங்களுக்கு பொறையார் லயன்ஸ் சங்கம் சார்பாக நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும், இந்நிகழ்ச்சியை தரங்கம்பாடி வட்டாச்சியர் சித்ரா நிவாரணப்பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். தரங்கம்பாடி-பொறையார் லயன்ஸ் சங்கங்களின் சார்பில் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் லயன் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இரா. யோகுதாஸ்,மயிலாடுதுறை  செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!