17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து போலீஸ் போக்சோவில் கைது .

போக்குவரத்து போலீஸ் போக்சோவில் கைது .

எழுதியவர்: mohan May 20, 2020, 4:18 pm

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சேஷம் பட்டி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (28) அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்த காரணத்தால் வெற்றி வேலை அரூர் அனைத்து மகளிர் காவல் துறை கைது செய்து நடவடிக்கை

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!