17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில்கேரிபேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்

வேலூரில்கேரிபேக் பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம்

எழுதியவர்: mohan May 20, 2020, 10:39 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி வேலூரில் 2-வது மண்டலத்தில் 2 பேக்கரி கடைகளில் கேரி பேக் பயன்படுத்தியது ஆய்வின் போது தெரிய வந்தது. சுகாதார அலுவலர் சிவக்குமார் அவற்றை பறிமுதல் செய்து 2 கடைகளுக்கு ரூ 1000 வீதம் டூ 2000 அபராதம் விதித்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!