18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தோணிபாலம் அருகே லாரியில் மோதி இருவர் பலி..

கீழக்கரை தோணிபாலம் அருகே லாரியில் மோதி இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் May 20, 2020, 2:54 am

இராமநாதபுரம் – கீழக்கரை நெடுஞ்சாலையில் தோணி பாலம் அருகில் கீழக்கரையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் லாரியில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி இறந்த சுல்தான் மற்றும் இன்னொரு இளைஞருடைய இருவரின் உடலும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஒவ்வோரு ரமலான் மாதமும் விபத்தில் சிக்கி வரும் கீழக்கரை இளைஞர்கள், இந்த ரமலான் விபத்து இல்லாமல் கடந்து விடும் என்று எண்ணியிருந்த வேலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!