18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்!

மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்!

எழுதியவர்: Askar May 19, 2020, 8:42 pm

மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அரசு கொரொனா காலத்தில் கொடுத்த நிவாரணம் பற்றியும் வெளிப்படைதன்மை வேண்டும் எனவும் மத்திய அரசு நாட்டில் கொரொனா நோய்தொற்றினால் அசாதாரன சூழல் நிலவிவரும் காலத்தில் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களான விமானத்துறை,கப்பல் துறை, மின்துறை ஆகிய நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே! என கோஷங்களை எழுப்பினர்.இதில் சின்னாளபட்டி நகர செயலாளர் கல்யாணி,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அனிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!