18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 2,050 ஏழை எளிய குடும்பத்திற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 2,050 ஏழை எளிய குடும்பத்திற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

எழுதியவர்: mohan May 19, 2020, 5:36 pm

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 50 நாட்களாக வேலையின்றி தவித்து வருகின்றனர் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சியில் பூம்புகார் சட்டமன்ற ஆஇஅதிமுக உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் நிவாரண பொருட்கள் வழங்கினார்.பரசலூர் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து அரிசி காய்கறி அத்தியாவசிய பொருட்கள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!