18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உதவி

வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உதவி

எழுதியவர்: mohan May 19, 2020, 3:12 pm

ஊரடங்கு உத்தரவு நாட்களில் நாம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்து சுத்தம் செய்து நோய்பரவாமல் இருக்க பணியாற்றியவர்களுக்கு ராமநாதபுரத்தில் வள்ளுவன் அறக்கட்டளை சார்பாக பொது சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு அரிசி,காய்கறிகள் மற்றும் முககவசங்களை மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்சியில் வள்ளுவன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நம்நாடு நமதுஉரிமை அனைத்து வாகன ஓட்டுநர் நல சங்க மாநில தலைவர் சே.சாகுல் ஹமீது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!