17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இயலாதவர்களுக்கு இயன்றதை தனியார் அமைப்புடன் இணைந்து வழங்கும் மதுரை போலீசார்.

இயலாதவர்களுக்கு இயன்றதை தனியார் அமைப்புடன் இணைந்து வழங்கும் மதுரை போலீசார்.

எழுதியவர்: mohan May 19, 2020, 2:37 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நெ.மணிவண்ணன். வழிகாட்டுதலின் படி, சிலைமான் காவல் நிலைய சரகம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் சுமார் 240 ஏழை எளிய குடும்பங்களுக்கு மதுரை மேற்கு ரோட்டரி கிளப் சார்பாக 5 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  தீபா ADSP .வனிதா , சிலைமான் காவல் ஆய்வாளர் .மாடசாமி ஆகியோர் வழங்கி உதவி செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!