வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் அலுமேலு ரங்கரபுரத்தில் உள்ள அம்மர உணவகத்திற்கு இன்று காலை சென்று காலையில் பரிமாறப்படும் உணவை ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்

You must be logged in to post a comment.