17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல் துறை சார்பாக கண்பார்வையற்ற 25 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது…

மதுரை மாநகர காவல் துறை சார்பாக கண்பார்வையற்ற 25 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது…

எழுதியவர்: mohan May 19, 2020, 1:55 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி பீ.பீ குளத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற 25 நபர்களுக்கு தல்லாகுளம் காவல்நிலையம் சார்பாக அரிசி, கோதுமை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!