18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்” (WJUT) சார்பில் 200 ஏழை விவாசய குடும்பத்துக்கு தலா 5 கிலோ அரசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!

“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்” (WJUT) சார்பில் 200 ஏழை விவாசய குடும்பத்துக்கு தலா 5 கிலோ அரசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!

எழுதியவர்: Askar May 18, 2020, 11:25 pm

“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்” (WJUT) சார்பில் 200 ஏழை விவாசய குடும்பத்துக்கு தலா 5 கிலோ அரசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!

கொரோனா கிருமி தொற்று பரவாமல் இருக்க கடந்த 54 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட திருவள்ளுர் மாவட்டம் பூன்டி ஒன்றியும் சென்றாயன் பாளையம் கிராமத்தில் உள்ள ஏழை விவாசய கூலி தொழிலர் குடும்பத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர்க்கு தலா 5 கிலோ அரசி மற்றும் பருப்பு பாக்கெட் வழங்கப்பட்டது. இதனை சென்னை தண்டையார் பேட்டை வாஊசி நகரை சேர்ந்த ஏலீம் புதிய எருசலேம் சபை கிருத்துவ மதபோதகர் சாது கார்த்திக் டேவிட்  ஏற்ப்பாட்டில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் சகாயராஜ் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அருள்தாஸ் முரளி ஸ்டீபன் மன்ற உறுப்பினர் பிரபு மற்றும் ஊர் பெரியர் துரை கண்ணு மற்றும் நெல்வாயல் உள்ள ஏலீன் புதிய எருசலேம் சபை சாது சுதன் கிருஸ்தவ போதகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!