18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழைநியூஸ் செய்தி எதிரொலி மற்றும் பொதுமக்களின் கண்டன குரலுக்கு செவி சாய்த்த கீழக்கரை மின்சார வாரியம்…

கீழைநியூஸ் செய்தி எதிரொலி மற்றும் பொதுமக்களின் கண்டன குரலுக்கு செவி சாய்த்த கீழக்கரை மின்சார வாரியம்…

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2020, 9:52 pm

நேற்று 17.05.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு தெருவில் மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது என்று கீழை நியூஸ் இணையதளம் மூலமாக செய்தி வெளியானது. அச்செய்தியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டன குரல் எழுப்பியதுடன், அம்மா அழைப்பு மையத்திலும் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து மின்சார வாரியம் இன்று 18.5.2020 இரவோடு இரவாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றும் பணியை செய்துகொண்டு வருகிறது.

கீழைநியூஸுக்காக SKV சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!