17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொத்தக் கோட்டையில் டிராக்டர் கவிழ்ந்து பலி

கொத்தக் கோட்டையில் டிராக்டர் கவிழ்ந்து பலி

எழுதியவர்: mohan May 18, 2020, 6:07 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டையை சேர்ந்தவர் ஐயப்பன் (31) மற்றும் டிரைவர் சரவணன் (28) பிராக்டரை எடுத்து கொண்டு மரக்கட்டைகளை எடுத்து சென்ற போது கொத்த கோட்டை என்ற இடத்தில் டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஐயப்பன் இறந்தார்.சரவணன்படு காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!