திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள சீமாட்டி ரெடிமேட் ஸ்கடை ஊரடங்கை மீறி செயல்பட்டது. இது குறித்து தகவல் பெற்ற கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி முன்னிலை வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்

You must be logged in to post a comment.