18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருந்த சுரங்கப்பாதையில் இருந்த மணலை அள்ளிய தோழர்கள்

மாநகராட்சி கண்டுகொள்ளாமல் இருந்த சுரங்கப்பாதையில் இருந்த மணலை அள்ளிய தோழர்கள்

எழுதியவர்: mohan May 18, 2020, 5:41 pm

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் TVSநகர் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் நீண்டநாட்களாக தேங்கிஇருந்த மண் அந்த வழியில் டுவிலரில் செல்பவர்கள் விபத்தில் பலர் காயமடைந்தனர்.  பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பழங்காநத்தம் பகுதி DYFI இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்க முருகஹாசன் தலைமையில் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் மண்ணை அள்ளி சுரங்கப்பாதை முழுவதும் அனைத்தையும் அகற்றி சுத்தப்படுத்தினார்கள். இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!