தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் புனித மிகு ரமலான் மாதத்தில் 51 ஏழை எளிய குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி ,மளிகை சாமான்கள் மற்றும்
காய்கறிகள் அடங்கிய பொருள்கள் இரண்டு கட்டங்களாக நிதி திரட்டி ரூபாய் 1,00,000 மதிப்பில் வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர் பேரவையின் சையத்,சதாம் ,தௌபிக் ஷா ,முஹம்மது நைப் ,யாசர் ,சாபிர் அலி ,ராஸீத் ,சபீக் ,தௌபிக்சாகுல் ,பைசல் ,தௌபீக் மஸ்தான் ,சமீர் சமது,தம்பிராஜா ,சமீர் ,சமீர்ஷா ,பாஸீத் ,இர்பான் ,பாஹிம் ,ஹாரிஸ் ,மற்றும் பல இளைஞர்கள் பேரவை சார்பாக முன்னின்று ஏற்பாடு செய்தனர்
ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய திருபுவனம் இளைஞர் பேரவை
எழுதியவர்: mohan May 18, 2020, 4:01 pm




You must be logged in to post a comment.