கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் SDPI சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு 7ம் கட்டமாக 30 குடும்பங்களுக்கு மாவு மற்றும் மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை பொருளாளர் சுபைர் துணைத் தலைவர் ஷாநவாஸ்கான் வழங்கினர்.உடன் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஷபீர் அகமது மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஒசூர் மாநகர SDPI சார்பில் ஏழைகளுக்குநிவாரண பொருள்
எழுதியவர்: mohan May 18, 2020, 12:46 pm




You must be logged in to post a comment.