17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பால் வளத்துறை அமைச்சர் உணவு மற்றும் உடைகள் வழங்கினார்..

மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பால் வளத்துறை அமைச்சர் உணவு மற்றும் உடைகள் வழங்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2020, 8:23 pm

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உணவு மற்றும் உடைகள் வழங்கினர்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு சிவகாசியில் உள்ள காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மன வளர்ச்சி குன்றிய பள்ளியில் பயிலும் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணவு, மற்றும் உடைகளை வழங்கினார்.செய்தியாளர்

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!