17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அடுத்த காட்பாடி அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

வேலூர் அடுத்த காட்பாடி அம்மா உணவகத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

எழுதியவர்: mohan May 17, 2020, 2:03 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் காட்பாடி சில்க் மில் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை ஆய்வு உணவு சாப்பிட்டார். உடன் மாநகர நல அலுவலர் மணிவண்ணன் மண்டல உதவி ஆணையர்கள் செந்தில், மதிவாணன் சுகாதார அலுவலர்கள் பாலமுருகன்.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!