17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கிராமத்திற்கு வந்த மான் மீட்பு

ஆம்பூர் அருகே கிராமத்திற்கு வந்த மான் மீட்பு

எழுதியவர்: mohan May 17, 2020, 12:48 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமபுரம் கிராமத்திற்கு தண்ணீர் தேடி ஒருமான் வந்தபோது அப்பகுதி தெரு நாய்கள் விரட்டி உள்ளன. அப்பகதி இளைஞர்கள் மானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!