வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் அமைந்துள்ள எலைட் டாஸ்மாக் மதுபானக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம மனிதர்கள் அங்கிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் ரூபாய்25,000 மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, ஹாட் டிஸ்கை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.
காட்பாடியில் உள்ள எலைட் டாஸ்மாக் கடையில் கொள்ளை
எழுதியவர்: mohan May 17, 2020, 11:52 am




You must be logged in to post a comment.