17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டையில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

ஜோலார்பேட்டையில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

எழுதியவர்: mohan May 17, 2020, 11:47 am

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி வளாகத்தில் சட்ட மன்ற தொகுதி மக்கள் சுமார் 80 ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருள்களை வணிக வரித்துறை அமைச்சர் கே.சிவீரமணி வழங்கினார். உடன் ஆட்சியர் சிவனரூள். எஸ்.பி. டாக்டர் விஜயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!