17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாஸ்மார்க் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்த குடிமகன்கள் …

டாஸ்மார்க் டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்த குடிமகன்கள் …

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2020, 8:56 pm

கடலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே போலி மதுபான டோக்கன்களை ஜெராக்ஸ் கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து மதுபானம் வாங்க முயன்றுள்ளார்கள்.

இதைப்பார்த்த டாஸ்மாக் பணியாளர் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையிடம் தெரிவித்தவுடன் போலி டோக்கன் உடன் வந்த 17 நபர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!