17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை எளிதாகப் புரியும் வகையில் மக்களுக்கு எடுத்துரைக்கும் மதுரை போலீசார்.

கொரோனா பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை எளிதாகப் புரியும் வகையில் மக்களுக்கு எடுத்துரைக்கும் மதுரை போலீசார்.

எழுதியவர்: mohan May 16, 2020, 4:53 pm

மதுரை மாவட்டம். ஊமச்சிகுளம் உட்கோட்டம், அப்பன் திருப்பதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .இதில் ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  நல்லு  தலைமையில், காவல் ஆய்வாளர்உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்துக் கொள்வது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!