18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan May 16, 2020, 4:41 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரீல் உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் நேரடி பார்வையில் வேலூர் பழைய பஸ் நிலையம் சத்துவாச்சாரி அம்மா உணவகம், ஏடிஎம் வங்கி மற்றும் வங்கிகள் சாலை ஓரங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றை தவிர்க்க அரசு கூறும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்v

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!