தஞ்சாவூர் மாவட்டம்¸ கும்பகோணம் அருகே உள்ள ATM-யை யாரோ அடையாளம் தெரியாத நபர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு CCTV காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டதில் வசீகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற ஏழு மணிநேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படையினரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்ATM-யை உடைத்து திருட முயற்சித்தவனை ஏழு மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை…
எழுதியவர்: ஆசிரியர் May 15, 2020, 9:44 pm




You must be logged in to post a comment.