18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை கல்லூரி நடத்திய கொரோனா விழிப்புணர்வு குறும்பட போட்டியில் முதல் பரிசு வென்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவி…

சென்னை கல்லூரி நடத்திய கொரோனா விழிப்புணர்வு குறும்பட போட்டியில் முதல் பரிசு வென்ற கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவி…

எழுதியவர்: ஆசிரியர் May 15, 2020, 9:31 pm

சென்னையில் அமைந்துள்ள முஹம்மது சதக் A.J பொறியியல் கல்லூரி சார்பாக மாநில அளவில் “கொரோனா” விழிப்புணர்வு சம்பந்தமாக குறும்பட போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் ரிஜா ஹுமைரா எனும் மாணவி முதல் பரிசை வென்று கீழக்கரைக்கும், இஸ்லாமியா பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பள்ளிகள் என்பது மாணவ, மாணவிகளுக்கு பாடத்திட்டத்தை தாண்டி உலக கல்வி மற்றும் பிற உலக விசயங்களையும், பொது அறிவை வளர்ப்பதிலும் முன்னோடி என்பதற்கு ஒரு அடையாளம் தான் இஸ்லாமியா பள்ளி.

இதோ அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு:-
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!