18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விசிக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி..

விசிக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி..

எழுதியவர்: ஆசிரியர் May 15, 2020, 4:47 pm

இராமநாதபுரம் மாவட்டம்  திருல்லாணி ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 500ப்ளாட் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 50 குடும்பதிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் துபாய் மண்டல நிர்வாகி நெய்னா அசாருதீன் தலைமையில், இசபே நகர் அமைப்பாளர் செய்யது யாசின், மாவட்ட நிர்வாகி முகமது பகத், ஒன்றிய நிர்வாகி பாஸித், முன்னிலையிலும் வழங்கப்பட்டது.

கீழை நியூஸ் SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!