17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடிகாந்திநகர் அம்மா உணவகத்தில் இலவச உணவு அதிமுக ஏற்பாடு

காட்பாடிகாந்திநகர் அம்மா உணவகத்தில் இலவச உணவு அதிமுக ஏற்பாடு

எழுதியவர்: mohan May 15, 2020, 5:02 pm

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகர் அம்மா உணவகத்தில் அதிமுக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி எம்எல்ஏ வழங்கினார். உடன்மாவட்ட துணை செயலாளர் அப்பு மாநில மாணவரணி துணை செயலாளர் பாபு எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாராயணன் ஒன்றிய செயலாளர் சுபாஸ் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராகேஷ் இளைஞர் பாசறை இணை செயலாளர் சரவணன் அம்மா பேரவை பகுதி செயலாளர் அமர்நாத் தொழிற்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜசேகர் அம்மா பேரவை பாலாஜி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!