17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிக்கியது ரேஷன் அரிசி… கடத்தல் கும்பல் 4 பேர் கைது..

சிக்கியது ரேஷன் அரிசி… கடத்தல் கும்பல் 4 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் May 15, 2020, 4:42 pm

மதுரை அண்ணாநகர் முந்திரி தோப்பில் மே 12 ல் ஆம்னி வேனில் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத் தப்பட்ட வீடியோ சமூக வலைதளத் தில் பரவியது. இதை தொடர்ந்து உணவு கடத்தல் தடுப் புப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் கடை விற்பனையாளர் காந்திமதி, எடையாளர் கரும்பாலை விஜயாவுக்கு  ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதை தொடர்ந்து. அரிசி கடத்திய சக்கிமங்கலம் குட்டை கண்ணன் 41, டிரைவர் காமராஜர்புரம் விக்னேஸ்வரன் 22, லோடுமேன் காமராஜர் சாலை மணி கண்டன் 29 மற்றும் விஜயாவை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய காந்திமதி, லோடுமேன் வீரபாண்டியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!