17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சி சார்பாக துப்புரவு பனி முகாம்!

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சி சார்பாக துப்புரவு பனி முகாம்!

எழுதியவர்: Askar May 15, 2020, 3:49 pm

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சி சார்பாக துப்புரவு பனி முகாம்!

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி முகமது யூசுப் பார்வைக்கினங்க துப்புரவு பனி மேற்பார்வையாளர் விஜயா மேற்பார்வையில் பேருராட்சியில் தூய்மை பனியாளர்களாக பனிபுரியும் 14 பனியாளர்களும் மற்றும் சுய உதவிக்குழுவினர் 18 பேரும் ஒருங்கினைந்து சித்தையன் கோட்டை பேரூராட்சி சார்பாக முகாம் அமைத்து அனைத்து பனியாளர்களும் முகக்கவசம், கையுறை மற்றும் உபகரணங்களை முறையாக அனிந்து பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!