18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து இறைச்சி கடைகளுக்கு மதுரை மாவட்டத்தில் தடை

வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து இறைச்சி கடைகளுக்கு மதுரை மாவட்டத்தில் தடை

எழுதியவர்: mohan May 15, 2020, 3:47 pm

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 16.5.2020 அன்று மாட்டுத்தாவணி மற்றும் நெல்பேட்டையில் உள்ள மொத்த மீன் விற்பனை செய்யும் கடைகளும், 17.5.2020 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் கடைகள், இறைச்சி கடைகளும் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய்  தெரிவித்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!