18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோலார் தங்கவயலில் தங்க படிமத்தை திருட முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி பலியானார்கள்

கோலார் தங்கவயலில் தங்க படிமத்தை திருட முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி பலியானார்கள்

எழுதியவர்: mohan May 15, 2020, 12:42 pm

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் (k GF) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. கைவிடப்பட்ட மாரி குப்பம் எம்.எம். டெனட்ஸ் தங்க சுரங்கத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சூசைபாளையத்தை சேர்ந்த ஜோசப், சந்தா மற்றும் சந்தாவின் மகன் சந்தோஷ் லூர்து நகர் விக்டர், மஸ்கம் கார்த்திக் கொண்ட 5 பேர் கும்பல் திருட சென்று உள்ளது. 1000 அடிக்கு கீழ் சென்ற போது ஜோசப், சந்தா சந்தோஷ் ஆகியோர் விஷவாயு தாக்கி இறந்தனர்.2 பேர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாரிக்குப்பம் போலீசார் புலன் விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம்.வாரியார்  வேலூர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!