18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரோபோக்கள் மூலம் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் திட்டம்…

ரோபோக்கள் மூலம் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் திட்டம்…

எழுதியவர்: mohan May 15, 2020, 10:43 am

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உணவு மற்றும் மாத்திரைகள் ரோபோ மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு மற்றும் மாத்திரைகளை வழங்கிட 3 ரோபோக்களை தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைகழகத்தின் சார்பில் மாண்புமிகு வருவாய , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் .உதயகுமார் அாப்பணித்தார் .உடன் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருத்துவர் சங்குமணி .மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!