அமமுக ., பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க , இராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.து.ந.ஆனந்த்., முதுகுளத்தூர் ஒன்றிய செயலரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மு.முருகன், கமுதி வடக்கு ஒன்றிய செயலர் விகேஜி முத்துராமலிங்கம் ஆகியோரது ஆலோசனை படி, கமுதி வடக்கு ஒன்றியம் நீராவி ஊராட்சி அமமுக ., செயலர் அழ.மாயகிருஷ்ணன், கிளை செயலர் நாராயணமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் 50 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
முதுகுளத்தூரில் அமமுக உதவி
எழுதியவர்: mohan May 15, 2020, 10:19 am




You must be logged in to post a comment.