இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி அனைத்து மாணாக்கர் குடும்பங்களுக்கும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கொரானா நிவாரணமாக அரிசி, சாப்பாத்தி மாவு, துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பை மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் வழங்கி தொடங்கி வைத்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை உமாதேவி, ஆசிரியர்கள் பாலமுருகன், பூங்கொடி, முத்துக்குமார், நிர்மலா, அப்துல் காதர், அருளம்மாள், சரண்யா, சண்முகவள்ளி, முருகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். சமூக விலகலை பின்பற்றி மாணவ, மாணவியர் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.







You must be logged in to post a comment.